பெற்றோரை இழந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம் -கைகளை கட்டி நீர் பானைக்குள் தலையை மூழ்கடித்த கொலைவெறி – படம் உள்ளே

ஒன்பது வயதில் தனது பெற்றோர்களை தவறவிட்ட சிறுவன் ஒருவன்
நபர் ஒருவரால் எடுத்து வளர்க்க பட்டான் ,அங்கு இவன் அடிமை கூலியாக நாள்தோறும் இருபது மணித்தியாலங்கள்
பணி புரிந்து வந்தான் .

அவ்வாறான சிறுவனை இரண்டு மணித்தியாலம் மட்டுமே நித்திரை கொள்வது வழமை
அதையும் புரிய விடாது அவனை வேலை செய்யும் படி வற்புறுத்தி கைகளை கட்டி தண்ணி பானைக்குள் தலையை
மூழ்கடித்து செய்ய பட்ட கோர வதை தற்போது வெளியாகி உலக மக்கள்
மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளபபியுள்ளது

இந்த சிறுவனை மீட்கவும் குற்றம் புரிந்த நபரை தூக்கில் இட கோரியும் மக்கள்
மனித உரிமை அமைப்புகளிடன் புகார் தெரிவித்து வருகின்றனர் .

இந்த உலகில் இப்படியும் மிருக வெறி பிடித்தவர்கள் இருக்கதான் செய்கின்றனர்
untitled

Related Post